முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன.
நாகனாகுளம் சின்ன கண்மாய் தூய்மைப்பணி நிறைவு விழா சிறப்பாக ஜூன் 17 2018 அன்று நடைபெற்றது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. இராஜமாணிக்கம் சிறப்புரையுடன் நடைபெற்றது.
ஜுன் 3 2018 கடற்படை அலுவலர் திரு. பழனிவேல் அவர்களின் அப்துல் கலாம் கனவு வளர்ச்சி அறக்கட்டளை சார்ப்பில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடு நிகழ்வில்