Tuesday, June 11, 2019

புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு ,நோட்டு ,பேனா வழங்கும் நிகழ்வு அரசு மருத்துமனை மதுரை.

Sunday, April 21, 2019

வைகை விவசாய மாநாடு ஒருங்கிணைப்பு பணி

வைகை விவசாய மாநாடு ஒருங்கிணைப்பு பணி.களம் அமைப்பு மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து வைகை பெருவிழாவில் விவசாய மாநாட்டு பணிகள் விவரிக்கபட்டன.




Sunday, February 24, 2019

காபி வித் சேர்மன்

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நாடாளுமன்ற த்தில் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.சுதர்சன நாச்சியப்பன் அவர்களுடன் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் காபி வித் சேர்மன் நிகழ்ச்சியில் களம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட பொழுது.


Friday, December 14, 2018

ஜெயம் அறக்கட்டளை விருது

ஜெயம் அறக்கட்டளை சார்பில் நமது அமைப்பின் சமூக பங்களிப்புக்காக விருது

Sunday, November 25, 2018

கஜா புயல் நிவாரணப் பணி

களம் சார்பாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள்  கஜா புயல் நிவாரண உதவியாக விநியோகம் செய்யப்பட்டன.














Monday, November 19, 2018

கஜா நிவாரணப் பொருட்கள் திரட்டல்

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உதவும் பொருட்டு இவ்வார இறுதியில் (25 நவ்.) நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். பொருட்களாக வழங்க விரும்புவோர் அல்லது தன்னார்வலராக உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்களால் முடிந்த பொருள்  உதவிகளைக் கொடுத்து உதவுங்கள் மேலும் களப் பணி செய்யவும் அன்புடன் வரவேற்கிறோம்.
1) தீப்பெட்டி
2) மெழுகுவர்த்தி
3)அரிசி
4)பாசிப்பயறு கொண்டை கடலை
5)கோதுமை மாவு
6)மைதா மாவு
7)தேங்காய் எண்ணெய்
8) மரவள்ளி கிழங்கு
9)தண்ணீர் பாக்கெட்
10)பேஸ்ட்&பிரஷ்
11) டார்ச்லைட்
12)பால்பவுடர்
13) பாய்
14)பெட்ஷிட்
15) பனியன்
16)டி.சர்ட்
17)கையுரை
18)துண்டு
19)லுங்கி
20)வேஷ்டி
21)சுடிதார்
22)நாப்கின்
23) தார்பாய்
24) இதர பயனுள்ள பொருட்கள்.

நிவாரணப் பொருட்களை வழங்கிடும் இடங்களும் அவற்றின் பொறுப்பாளர்களும் பின்வருமாறு.
1.  CCE Computer Education ,   கீழவாசல் ,
திரு.தினேஷ் - 9842681012.
2. Talent Training Center, புதூர், திரு.சரவணன் - 9524274706.
3.Future Time Training Center ,  50 அடி ரோடு ,செல்லூர்,
திரு.ராஜேஷ்கண்ணன்
9894914989
4.Muthu coaching center,
அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில்.
திரு.முத்துகுமார்
9042977235.
5.Naveen Tuition Center.,
தெற்குவாசல்.,
திரு.மனோரஞ்சன்
7904158405.
மேற்கண்ட இடங்களில் நமது நிவாரண பொருட்களைச் சேர்க்கலாம் .வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மின்சாரம் மற்றும் உணவின்றி இருக்கும் நமது மக்களைக் காப்போம்.


மேலும் தொடர்பிற்கு
களம் அமைப்பு +919003478689