05.07.2019 காலை மதுரை ஊமச்சிகுளம், அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் களம் (வாழும் தலைமுறைக்கான அமைப்பு) சார்பாக மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் களம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நாடாளுமன்ற த்தில் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.சுதர்சன நாச்சியப்பன் அவர்களுடன் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் காபி வித் சேர்மன் நிகழ்ச்சியில் களம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட பொழுது.