Monday, July 8, 2019

நம்பிக்கை அறக்கட்டளை விருது வழங்கல்

நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் நமது அமைப்பின் செயல்பாட்டிற்கு விருது வழங்கப்பட்டது.











Friday, July 5, 2019

ஊமச்சிகுளம் அரசுப் பள்ளியில் மரம் நடுதல்

05.07.2019 காலை மதுரை ஊமச்சிகுளம், அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் களம் (வாழும் தலைமுறைக்கான அமைப்பு) சார்பாக மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன்  மரக்கன்றுகள் நடப்பட்டன.  ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் களம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.







Tuesday, June 11, 2019

புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு ,நோட்டு ,பேனா வழங்கும் நிகழ்வு அரசு மருத்துமனை மதுரை.

Sunday, April 21, 2019

வைகை விவசாய மாநாடு ஒருங்கிணைப்பு பணி

வைகை விவசாய மாநாடு ஒருங்கிணைப்பு பணி.களம் அமைப்பு மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து வைகை பெருவிழாவில் விவசாய மாநாட்டு பணிகள் விவரிக்கபட்டன.




Sunday, February 24, 2019

காபி வித் சேர்மன்

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நாடாளுமன்ற த்தில் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.சுதர்சன நாச்சியப்பன் அவர்களுடன் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் காபி வித் சேர்மன் நிகழ்ச்சியில் களம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட பொழுது.