Showing posts with label நிவாரணப்பணி. Show all posts
Showing posts with label நிவாரணப்பணி. Show all posts

Monday, August 27, 2018

கேரள மாநில வெள்ள நிவாரணப் பணி

மேற்குத் தொடர்ச்சி மலையில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான கேரளம் உட்பட தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. களம் வாழும் தலைமுறைக்கான அமைப்பினர் சார்பாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, களம் சார்பாகப் பாய், தட்டு, குளியல் குவளை, கோதுமை மாவு, மைதா மாவு, துவரம் பருப்பு, பிஸ்கட், பிரட், பொது மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் இடுக்கி மாவட்டத் தேயிலைத் தொழிலாள மக்களுக்கு நிவாரண  உதவி வழங்கப் பட்டன.