Sunday, March 18, 2018

செல்லூர் கண்மாய் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல்

நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மதுரை செல்லூர் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல்
நாள் மார்ச் 18 2018





Monday, March 5, 2018

மருத்துவ முகாம் பிப் 18 2018

பெண்கள் நல மருத்துவ முகாம்
ஆலோசனை வழங்கியவர்: மரு. ரேவதி ஜானகிராம் MD, DGO, முன்னாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்.
இடம்: சாமநத்தம் யாதவர் மஹால்











Wednesday, December 20, 2017

வைகை நதி பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்





களம் அமைப்பின் செயல்பாட்டினைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திரசிங் விருதினை வழங்குகிறார், களம் நிறுவனர் வரதராஜன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.



களம் சார்பாக அன்னா ஹஸாரே அவர்களுக்குக் காந்தியின் சுயசரிதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

மருத்துவ முகாம் டிசம்பர் 10