Monday, August 27, 2018

கேரள மாநில வெள்ள நிவாரணப் பணி

மேற்குத் தொடர்ச்சி மலையில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான கேரளம் உட்பட தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. களம் வாழும் தலைமுறைக்கான அமைப்பினர் சார்பாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, களம் சார்பாகப் பாய், தட்டு, குளியல் குவளை, கோதுமை மாவு, மைதா மாவு, துவரம் பருப்பு, பிஸ்கட், பிரட், பொது மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் இடுக்கி மாவட்டத் தேயிலைத் தொழிலாள மக்களுக்கு நிவாரண  உதவி வழங்கப் பட்டன.
 
















Sunday, August 5, 2018

மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை விருது

மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பாக நமது அமைப்பின் செயல்பாட்டிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது..


Sunday, July 29, 2018

வைகை மற்றும் வண்டியூர் கண்மாய் கலந்துரையாடல்

வைகை மற்றும் வண்டியூர் கண்மாய் பற்றிய சிறப்பு  கலந்துரையாடல் நிகழ்வு, இடம் .மடீட்சியா.நீர் மேம்பாட்டிற்கான  சிறப்பு விருது  பெற்றவர் பொறியாளர் திரு.A.C.காமராஜ் .,மத்திய அரசின் நதி நீர் இணைப்பு குழுவின் உறுப்பினர் ., மக்கள் விழிப்புணர்வுக்காக சிறப்பு விருது பெறுபவர் திரு.லட்சுமிபதி அவர்கள் தினமலர் அதிபர் ., வழங்கியவர் களம் அமைப்பினர்.


Friday, July 27, 2018

கனவு நாயகருக்கு நினைவு அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன.









Sunday, June 17, 2018

நாகனாகுளம் சின்ன கண்மாய் தூய்மைப்பணி

நாகனாகுளம் சின்ன கண்மாய் தூய்மைப்பணி நிறைவு விழா சிறப்பாக ஜூன் 17 2018 அன்று நடைபெற்றது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. இராஜமாணிக்கம் சிறப்புரையுடன் நடைபெற்றது.




Sunday, June 3, 2018

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடு நிகழ்ச்சி


ஜுன் 3 2018 கடற்படை அலுவலர் திரு. பழனிவேல் அவர்களின் அப்துல் கலாம் கனவு வளர்ச்சி அறக்கட்டளை சார்ப்பில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடு நிகழ்வில்