நோக்கம்

பசுமை
மரம் வளர்ப்பு, பசுமை, உலகம்  விழிப்புணர்வு, பிளாஸ்டிக் உபாயோத்தை குறைத்தல்
இயற்கை விவாசாயத்தை ஊக்குவித்தல்
நச்சுத் தாவர வகைகளை அழித்தல் (சீமை கருவேலம், ஆகாய தாமரை முதலியன)


கல்வி
பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி மேம்பாட்டிற்கான சேவை
உயர்கல்விக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்
பள்ளிக் கல்வியில் இடைநின்றோர்க்கு கல்வி வழங்குதல் 


உதவி
மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ உதவி மற்றும் குருதிக்கொடை 
ஆதரவற்றோர்க்கு இயன்ற உதவி.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்

திறன் மேம்பாடு
பயிற்சி வகுப்புகள் மூலம் பிறதிறன்களை மேம்படுத்தல் (கணினி, இந்தி, விளையாட்டு, யோகா மற்றும் பிற)
தொழில் மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல்
வேலைக்கான திறன்களை ஏற்படுத்துதல் 

உருமாற்றம்
நமது சமூகப் பிரச்சினைகளை நாமே களைதல்
சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுதல் 
சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தல் 

No comments:

Post a Comment