கஜா புயல் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உதவும் பொருட்டு இவ்வார இறுதியில் (25 நவ்.) நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். பொருட்களாக வழங்க விரும்புவோர் அல்லது தன்னார்வலராக உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்களால் முடிந்த பொருள் உதவிகளைக் கொடுத்து உதவுங்கள் மேலும் களப் பணி செய்யவும் அன்புடன் வரவேற்கிறோம்.
1) தீப்பெட்டி
2) மெழுகுவர்த்தி
3)அரிசி
4)பாசிப்பயறு கொண்டை கடலை
5)கோதுமை மாவு
6)மைதா மாவு
7)தேங்காய் எண்ணெய்
8) மரவள்ளி கிழங்கு
9)தண்ணீர் பாக்கெட்
10)பேஸ்ட்&பிரஷ்
11) டார்ச்லைட்
12)பால்பவுடர்
13) பாய்
14)பெட்ஷிட்
15) பனியன்
16)டி.சர்ட்
17)கையுரை
18)துண்டு
19)லுங்கி
20)வேஷ்டி
21)சுடிதார்
22)நாப்கின்
23) தார்பாய்
24) இதர பயனுள்ள பொருட்கள்.
நிவாரணப் பொருட்களை வழங்கிடும் இடங்களும் அவற்றின் பொறுப்பாளர்களும் பின்வருமாறு.
1. CCE Computer Education , கீழவாசல் ,
திரு.தினேஷ் - 9842681012.
2. Talent Training Center, புதூர், திரு.சரவணன் - 9524274706.
3.Future Time Training Center , 50 அடி ரோடு ,செல்லூர்,
திரு.ராஜேஷ்கண்ணன்
9894914989
4.Muthu coaching center,
அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில்.
திரு.முத்துகுமார்
9042977235.
5.Naveen Tuition Center.,
தெற்குவாசல்.,
திரு.மனோரஞ்சன்
7904158405.
மேற்கண்ட இடங்களில் நமது நிவாரண பொருட்களைச் சேர்க்கலாம் .வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மின்சாரம் மற்றும் உணவின்றி இருக்கும் நமது மக்களைக் காப்போம்.
மேலும் தொடர்பிற்கு
களம் அமைப்பு +919003478689

No comments:
Post a Comment